August 12, 2022

செல்வி சரண்யா ஈசன்அவர்களின் 16வதுபிறந்தநாள்வாழ்த்து 30.11.2018

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஈசன் சரண். தம்பதிகளின் அன்பு மகள் சரண்யா என்றும் நலமேவாழ இறைவனை வேண்டுகின்றோம்.!!!என வாழ்த்துகிறார்கள்
அப்பா, அம்மா, அன்புத்தங்கை தமிழருவி.

உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது