பிறந்தநாள்வாழ்த்துறேனுஜா ரகு20.11.20178


யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ரகுதம்பதிகளின் செல்வப்புதல்வி றேனுஜா ரகு20.11.2017ஆகிய இன்று பிறந்தநாள்தனை
தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்,
இவரை அப்பா அம்மா அக்கா அண்ணா உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறப்புடன் பல்கலையும் கற்று இனியதே வாழ வழ்க வழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்தி நின்கின்றது