August 18, 2022

முனைக்காடு கொக்காட்டிசோலையில் மாவீரர்கள் பெற்றோர்களுக்கானகெரவளம் வழங்கப்பட்டது!

11/18/2018 இன்றையதினம் பெரும் மதிப்புக்குரிய மாவீரர்கள் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு முனைக்காடு கொக்காட்டிசோலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரள பிரமாண்டமாக நடைபெற்றது

 

இ்ன் நிகழ்வினை [அறம் செய் அறக்கட்டளை வீரத்தமிழர் முன்னணி] யின் ஏற்பாட்டில் நடை பெற்றது வருகை தந்த பெற்றோர்களுக்கு சேலை,வேட்டி,தென்னம்பிள்ளை, மற்றும் நூற்றியம்பது மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கிய பின்னர் மதிய போசனம் வழங்கி உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றது