அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மனுச ஐதேகவின் பக்கம் தாவினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரான மனுச நாணயக்கார சற்றுமுன் ஐக்கிய தேசிக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.அவர், அரசின் மீது ஏற்பட்ட அதிருப்பதியின் காரணமாக தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஐதேகவுடன் இணைந்துள்ளார்