August 13, 2022

ஆதீஸ்.சதீசின் பிறந்தநாள்வாழ்த்து 30.10.2018

யேர்மனி டோட்முண்ட் நாகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி சதீஸ் தம்பதிகள் புதல்வன் ஆதீஸ்
27.09.2019இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தம்பி, மற்றும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொ ண்டாடும் இவரை பல்லாண்டுவாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது