August 8, 2022

Monat: Oktober 2018

ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சந்திரிகா அட்டம் காணும் கொழும்பு அரசியால்!!

கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக்...

கடலில் விழுந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: வெளியான உண்மை தகவல்

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால்...

முன்னாள் முதலமைச்சரை குறைகூறும் கூரே!

கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் , அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள்.அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

ஐ.நா அமைதிப்படைக்கு ரணில் அழைப்பு ?

புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்​காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா...

வல்வெட்டித்துறை மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழுவுக்கு பொலிசார் மிரட்டல்

மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழுவை வல்வெட்டித்துறைப் பொலிஸார் அழைத்து மிரட்டியுள்ளனர். கடந்த ஆண்டு தீருவில் வெளியில்  மாவீர்ர் நாளை முன்னின்று நடத்திய ஏற்ப்பாட்டாளர்களை, வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்றைய தினம் ...

இன்று மகிந்த அணிக்குத் தாவியவருக்கு சுற்றாடல் அமைச்சு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்று மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணிக்குத் தாவியுள்ளார். இந்நிலையில் உடனடியாகவே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசிய...

பேரவையை கூட்டுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

கடந்த-2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைத் தீவை மையப்படுத்தியதொரு பூகோளப் போட்டி நடைபெற்று வந்த சூழலில் தமிழ்மக்களையும், நடந்து முடிந்த இனப் படுகொலையையும் தங்களுடைய நலன்களுக்காகப் பயன்படுத்தி...

ஆதீஸ்.சதீசின் பிறந்தநாள்வாழ்த்து 30.10.2018

யேர்மனி டோட்முண்ட் நாகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி சதீஸ் தம்பதிகள் புதல்வன் ஆதீஸ் 27.09.2019இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தம்பி, மற்றும் உற்றார் ,உறவினர்கள்,...

தேர்தலிற்கு தயார்: துரோகமென்கிறார் மாவை!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் எந்நேரமும் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனிடையே 25 மாவட்டங களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்...

சுமந்திரன் ராஜினாமா: வரவேற்கிறார் ஆனந்தன்!

தான் பேசியதற்கு மதிப்பளித்து எம்.ஏ.சுமந்திரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா வெய்வது பொருத்தமானதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று நல்லாட்சி அரசாங்கமம் நிலைதடுமாறி...

கூட்டமைப்பு அவசரமாக நாளை கூடுகின்றது?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் அவசரமாக கூடவுள்ளது. எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் கூடவுள்ள கூட்டத்தில் பங்கெடுக்க பங்காளிக்கட்சிகளது தலைவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே...

சுமந்திரனின் எஸ்.ரி.எவ். பாதுகாப்பு விலக்கப்பட்டது

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் எஸ்ரிஎவ் பாதுகாப்புடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றிருந்த சுமந்திரன் அங்கு மக்களை வரிசையில் விட்டு எஸ்ரிஎவ் மற்றும் பொலிசாரினால் உடற்பரிசோதனை செய்திருந்ததும்...

டக்ளஸ் மீண்டும் கதிரையேறினார்!

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஈபிடிபி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்றும் இந்துவிவகார அமைச்சராக ஜனாதிபதி...

அலரி மாளிகையிலிருந்து ரணிலை வெளியேற்றப் போகிறதா இராணுவம்?: நாமல் அதிரடி தகவல்

  ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர்...

இலங்கைக்குள் நேரடியாக களமிறங்கியது அமெரிக்கா! அதிரடி திருப்பங்கள்..

இலங்கையில் அரசுக்கு யார் தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையூடாக அழுத்தம் கொடுத்திருந்த...