August 18, 2022

துயர் பகிர்தல் பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி)

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி) அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசுந்தரம், இராஜபத்ம நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

அருட்செல்வி(செல்வி- பிரான்ஸ் Paris), முருகதாசன்(ராஜன்- லண்டன்), வேணுதாசன்(வேணு- பிரித்தானியா Liverpool), செந்தில்தாசன்(செந்தில்- பிரான்ஸ் Paris) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனதாஸ்(மோகன்- பிரான்ஸ் Paris), செந்தூரனி(மயூரி- லண்டன்), ராகினி(பிரித்தானியா Liverpool) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Beulah, Joel, Joyelah, Glory(பிரான்ஸ் Paris) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருச்சுன்(லண்டன்) அவர்களின் சிறிய தந்தையும்,

வாகரீஸ்(பிரித்தானியா Liverpool) அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)
தொடர்புகளுக்கு
ராஜன்(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +447398663684
செல்லிடப்பேசி: +447908788148
வேணு(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447529276063
செந்தில்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33752555556
செல்வி(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33752555554
மோகன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33752555555
செல்லிடப்பேசி: +33666152043
இராஜபத்ம நாயகி(அம்மா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774580177

சூட்டியின் இறுதி கிரியைகள் காலை 10.00 முதல் 12.00 வரை நடைபெற்று, பின்னர் 12.00 முதல் 12.45 வரை இரங்கல் நிகழ்வுடன் தகனம் நடைபெறும்.
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/09/2018
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South & North Chapel)………….அன்னை மடியில் : 15 மார்ச் 1973 — ஆண்டவன் அடியில் : 7 செப்ரெம்பர் 2018