August 17, 2022

துயர்பகிர்தல் ஈழத்தின் திரைப்படம்..பொன்மணிதயாரிப்பாளர். திரு.ராஜசிங்கம்

ஆழ்ந்த இரங்கல்கள் ஸ்ரீலங்காவில் பிரபல வர்த்தகரும்..ஈழத்தின் திரைப்படம்..பொன்மணி.
தயாரிப்பாளர் திரு.ராஜசிங்கம் சற்றுமுன் ஸ்ரீலங்காவில் காலமானார்..அன்னார் அண்மையில் ஸ்ரீலங்காவில் தயாரித்து வெற்றி பெற்ற..கோமாளி கிங்ஸ்.தயாரிப்பாளர் திருமதி.தாரணி ராஜசிங்கத்தின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்