நாளைய திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி

லெப் கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 9 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள திலீபன் தூபியடியில் வணக்கம் செலுத்த ஒன்றுகூட அழைப்பு விடுத்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.