படையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி...