யாழ்.பல்கலையில் தமிழமுதம்!

இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைகழக தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் „தமிழமுதம்“ எனும் தலைப்பிலான தமிழ் விழா எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்.பல்கலைகழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் , இலங்கையில் உள்ள 15 பல்கலைகழக தமிழ் மாணவர்கள் அனைவரும் ஒன்றினைத்து தமிழமுதம் எனும் தலைப்பில் , „நாமும் நமக்கோர் நலியா கலையுடையோம். “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் தமிழ் தின விழாவினை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்து வருகின்றது.
தாயகச்செய்திகள்