நோர்வேயின் நீதிக்கான தமிழ்வான் #ஜேர்மனியில் இன்று நடாத்திய கண்காட்சி


இன்று ஜேர்மனியின் தலைநகரான Berlin இல் வெளிநாட்டமைச்சின் இலங்கைக்கான இடைக்கால ராஐத்த்திரபிரதிநிதி Mr. Reik உடன் சந்திப்பை ஏற்படுத்தி தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடரும் எமது கவன ஈர்ப்புப்.போராட்டம் பற்றிய தகவலுடன் எமது கோரிக்கைள் அடங்கிய மகஜரும் அவரிடம் கையழிக்கப்பட்டு. தொடர்ந்து கவனீர்ப்புப் போராட்டம் துண்டுப்பிரசுரம் மூலமும் இன அழிப்புப்காட்சிப்படுத்தல் மூலமும் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சி ஊர்தி தனது பயணத்தை தற்போது Dusseldorf நகரை நோக்கி தொடர்கிறது.