August 11, 2022

துயர் பகிர்தல் திருமதி .விமலாதேவி இரத்தினசபாபதி 1.09.2018

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் விஜேந்திரன் மற்றும் ஜாலினி சற்குணலிங்கம் (செல்வி ) ஆகியோரின் அன்புத் தயார்

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் பல வருடங்களாக வாழ்ந்து வந்தவருமான
திருமதி .விமலாதேவி இரத்தினசபாபதி அவர்கள் இன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார் .

அன்னாரின் இறுதிகிரிகை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை ( 16/09/2018 ) காலை 10 மணியில் இருந்து Gislinge Foesamlinghus ல் இடம்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் .