தொண்டைமனாறு திட்டத்திற்கு வரவேற்பு!
குடாநாட்டு மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்படவுள்ள தொண்டைமனாறு நீர்த்தேக்க திட்டத்திற்கு பலதரப்புக்களும் தமது ஆதரவை தெரிவித்துவருகின்றன. இந்த திட்டத்தை அமைச்சரவை அங்கீகாரத்துடன் செயற்படுத்த அனுமதி கிடைத்துள்ளது....