கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்

A 380 எனும் விமானம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குறித்த விமானம் அவுஸ்திரேலியா சிட்னி நகரிலிருந்து அபுதாபி நோக்கி பயணித்து கொண்டிருந்த நிலையில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

Allgemein