திருமதி ஜெகசோதி இராஜரட்ணம்


திருமதி ஜெகசோதி இராஜரட்ணம்
(இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி, சுதுமலை சின்மய பாரதி)
பிறப்பு : 4 ஒக்ரோபர் 1934 — இறப்பு : 31 ஓகஸ்ட் 2018

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newmalden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகசோதி இராஜரட்ணம் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அறிவழகன், அன்பழகன், மதியழகன், நிர்மலா, கலையழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, மகேஸ்வரி, அப்பாப்பிள்ளை மற்றும் தவமணிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல், நடராஜா, சண்முகரட்ணம், நாகராஜா, நவரத்தினம் மற்றும் நிகமவள்ளி, விஜயரட்ணம், பஞ்சரத்தினம், தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலைநிதி, சுமதி, தயானி, ஆனந்தசிவம், சசிரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஏரகன், திவ்யன், அபிராமி, வைதேகி, கெளதம், சங்கீத், சாணிக்கா, ராஜவள்ளிகா, கவித்ரா, பாலகுமார், பிரகிதா, அக்‌ஷயா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்பழகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932030261
மதியழகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828153321
கலையழகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957605764
அறிவழகன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +12402172876
நிர்மலா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298685563

துயர் பகிர்தல்