August 18, 2022

Monat: September 2018

இந்தியா கைவிட்ட சம்பூர் மின் நிலைத்துள் நுளைந்தது சீனா !

சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது....

வரலாற்றைத் திரிவுபடுத்தி பொய்கூறுவதுதான் பிக்குகளின் தொழில்

தற்போது போலியான வரலாற்றுத் தகவல்களைக் கூறி பௌத்த  பிக்குகளும், தொல்பொருள் திணைக்களத்தினரும் முல்லைத்தீவு  மாவட்டத்தில் பல குழப்பங்களை விளைவிப்பதாக வடமாகாணசபை  உறுப்பினர்  துரைராசா – ரவிகரன்  தெரிவித்துள்ளார்....

இராணுவ நலனே தேசிய பாதுகாப்பாம்?

யுத்தம் இப்போது தான் முடிந்திருக்கின்றது.அதனால் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களில் இரகசியம் தேவையென இலங்கை அரசின் தகவல் உரிமைக்கான ஆணைக்குழு தலைவி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மவுண்ட்லேனியா ஹோட்டலில்...

தமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவர் !

தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்...

அமெரிக்கா விலகிவிட்டதால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை கைவிடவேண்டுமாம்

அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர...

பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18))இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள்...

இந்தோனேஷியாவைத் தாக்கியது சுனாமி: உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய மக்கள்

இந்தோனேஷியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுமார் 2 மீட்டர் உயரத்தில்...

துயர் பகிர்தல் பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி)

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி) அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பூபாலசுந்தரம், இராஜபத்ம நாயகி...

இறுதி யுத்தத்தை முன்னின்று நடத்தியது நான்:கூறுகிறார் மைத்திரி

“இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில்,உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

ரணில் ஜனாதிபதியாக இடமளிக்கமாட்டோம்

புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில்...

கூட்டுறவு மோசடி விசாரணை சி.வி.கே. சிவஞானத்திடம் !

யாழ்.மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசம் மற்றும் கிளிநொச்சி பனை, தென்னைவள கூட்டுறவு சங்கம், விசுவமடு ப.நோ.கூ சங்கம் ஆகியவற்றில் இடம்பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணமோசடி...

கோவிலுள் மறைத்துவைத்த ஆயுதங்கள் மீட்பு

யாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதடன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கும்பல் தொடர்பில் யாழ் சுன்னாகம்...

அரசியல் கைதிகளிற்காக மன்னாரில் போராட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்  மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத...

போதைப் பாவனை, அடிதடி – திருநெல்வேலியில் மூவர் கைது

திருநெல்வேலி சிவன் , அம்மன் இரு ஆலயங்களின் அருகில் அடி, தடியில் நேற்று இரவு 7.30 மணியளவில்  ஈடுபட்ட இரு குழுவினரை பொலிசார் மடக்கிப் பிடித்தனர் இரு...

ஈழத் தமிழருக்கு குரல்கொடுத்ததற்காக பாம்புகளுக்கு மத்தியில் சித்திரவதை!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. ஊபா சட்டத்தை திருமுருகன் காந்தி மீது...