August 18, 2022

Tag: 29. August 2018

பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது

ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகள் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்....

முதலமைச்சரின் அறிவிப்பிற்காய் காத்திருக்கிறது பேரவை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில் தமிழ்மக்கள் பேரவை எதிர்வரும்- 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது. சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக...

அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன கைது?

கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதானியுள்ள நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி...

வீடமைப்பு சீனா:இந்தியா முறுகல் உச்சம்?

வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தினை ஏற்கனவே உறுதியளித்தது போன்று தம்மிடம் தர சீன அரசு கோரியுள்ளது. இதேவேளை தமக்கெதிராக கூட்டமைப்பு ஆட்சேபனை வெளியிட்டதன் ...

தையிட்டி விகாரை:மைத்திரியின் ஆசீர்வாதத்துடனேயே?

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் தையிட்டிப் பிரதேசத்தில் பலாத்காரமாக பௌத்த விகாரை அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி தெற்கு...

கிளிநொச்சி சடலம்:தனியார் பாதுகாவலர்?

கிளிநொச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் முறிகண்டியை சேர்ந்த பெண்ணொருவரது சடலமேயதுனெ அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த பெண் ஒரு...

ஒருபுறம் பாடாசலை விடுவிப்பு:மறுபுறம் முளைக்கின்றது புதிய விகாரை!

வலிகாமம் வடக்கின் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் அடுத்த வார இறுதியில் விடுவிப்பு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் படையினரது பங்கெடுப்புடன் விகாரை அமைப்பு வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது....

யாழ் மணியந்தோட்டத்தில் பொலிஸார் மீது திடீர் தாக்குதல்…….!!

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார்...

அரவிந் யோகிதா தம்பதியினரது 3 வது திருமணநாள்வாழ்த்து (29.08.18)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 3வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம்...

இலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கைகளை மீளாய்வு செய்கிறது சுவிஸ்:

இலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கைகளை மீளாய்வு செய்கிறது சுவிஸ்: நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு இலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட கோரிக்கைகளை சுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மீளாய்வு...