August 13, 2022

IBC தமிழ் தொலைக்காட்சி ஆதரவில் டோட்மூண்ட் நண்பர்கள் கழகம் நடாத்தியதுடுப்பாட்டப்போட்டி!

IBC தமிழ் தொலைக்காட்சி ஆதரவில் டோட்மூண்ட் நண்பர்கள் கழகம் ( friends cricket club) நடாத்திய 2018 ம் ஆண்டு மென்பந்து சுழல்கிண்ண துடுப்பாட்டப்போட்டி ( Cricket) முதல் தடவையாக யேர்மனி மாநாட்டில் டோட்மூண்ட் நகரில் பலநாடுகளில் இருந்து வருகைதந்த 47 கழகங்களின் வீரர்களுடன் மிகவும் சிறப்பாக காலை 9.30 தொடக்கம் இரவு 12.05 வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1வது பணப்பரிசாக 1000 யூராக்களும் 2ம் பரிசாக 500 யூராக்களும் 3ம் பரிசாக 300 யூராக்களை யும் பரிசுத்தொகையாக வழங்கியிருந்தார்கள்.