துயர் பகிர்தல் திரு கந்தர் சிவநாதன்

திரு கந்தர் சிவநாதன்
(இளைப்பாறிய வடகிழக்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர் – Range Director of Northern and Eastern Province of Sri Lanka, Register of Jaffna Medical University)
மலர்வு : 12 டிசெம்பர் 1929 — உதிர்வு : 23 ஓகஸ்ட் 2018

யாழ். துன்னாலை கிராவளைப் பிறப்பிடமாகவும், அப்பாட்டி ஒல்லையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சிவநாதன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலாம்பிகைதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், சடகோபன், யோகநாதன்(அவுஸ்திரேலியா), சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, வேலாயுதம், இலட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, குமாரநாதன் மற்றும் தவகுலசிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி, சத்தியநிதி, சாந்தினி, செந்தூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்யா- சியாம், தரண்யா, சியாமன், மயூரன், மதுரன், விதுரன், பவித்திரா, மித்திரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 25/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
St John’s Dixie, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 26/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
St John’s Dixie, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:
திங்கட்கிழமை 27/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
St John’s Dixie, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தயாபரன் — கனடா
செல்லிடப்பேசி:
+16472842726
சேந்தன் — கனடா
செல்லிடப்பேசி:
+14162304465
வீடு — கனடா
தொலைபேசி:
+19057948145

துயர் பகிர்தல்