August 18, 2022

Tag: 24. August 2018

காரைதீவில் பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்தியது ஒரு குழு

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் பேருந்து ஒன்றை வழிமறித்த ஒரு குழு, அதில் பயணம் செய்த பயணிகள் சாரதி நடத்துனர் ஆகியோரை தாக்கிக் காயப்படுத்தியதுடன் பொதுப்போக்குவரத்திற்கும் அசௌகரியங்களை...

எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் தோல்வி

  மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் இன்று (24) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அறிக்கைக்கு...

கோத்தா உள்ளிட்ட ஏழ்வருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்‌ஷவின் தந்தையான, டீ.ஏ. ராஜபக்‌ஷவின்...

கொக்குவிலில் கைதான இருவருக்கு விளக்கமறியல்

கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான்...

ஜனாதிபதி செயலணி வேண்டாம்:சம்பந்தனை சந்திக்கும் விக்கி?

ஜனாதிபதி செயலணியை புறக்கணிப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வமாக தனியொருவராக வடக்கு முதலமைச்சர் மட்டுமே உள்ளடகப்பட்டிருந்த...

ஐம்பதாயிரம் தமிழர்களுக்கு சுவிஸில் புகலிடம்,

சுவிட்சர்லாந்தில் சுமார் ஐம்பதினாயிரம் தமிழர்கள் அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஆகக்கூடிய அளவில் இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம்...

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரிய 3000 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி,

இலங்கையர்கள் பெற்ற உதவிக் கொடுப்பனவை மீள செலுத்துமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் அரசியல் தஞ்சம்...

சட்டத்தை தன்னிடம் வளைக்கும் மைத்திரி?

இனஅழிப்பு இராணுவத்தை பாதுகாக்க ஏதுவாக குற்றவாளிகளை ஒப்படைத்தல் மற்றும், சிறிலங்கா குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்நாட்டு விவகார அமைச்சிடம் இருந்து நீக்கப்பட்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால...

மைத்திரி காலில் வீழ்வோம்:கூட்டமைப்பு உறுதி?

வடகிழக்கிற்கான ஜனாதிபதி செயலணிக்கூட்டத்திற்கு செல்வதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.அரசியல் தீர்வு ஒருபுறம் மறுபுறம் அபிவிருத்தியென்ற கோசத்துடன் ஜனாதிபதி செயலணிக்கூட்டத்தில் பங்கெடுக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இனப்பிரச்சினைக்கான அரசியல்...

பிரான்சில் கத்திக் குத்து! ஒருவர் பலி! இருவர் காயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை...

வடக்கிலும் வெல்லுமாம் மகிந்தவின் கட்சி

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ள மகிந்த ராஜபக்ச தலமையிலான கூட்டு எதிரணியினர் எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் மாகாண சபையையும்...

உரிய நேரத்தில் தேர்தல் ?

ஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று...

தனிப்பட்ட அரசியல் நன்மைபெற நான் தயாரில்லை – சம்பந்தனுக்கு விக்கி கடிதம்

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியில் பங்கேற்றிருந்தால் தான்கு அரசியல் ரீதியான நன்மைகள் கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும்...

மைத்திரி வந்தார்: தையிட்டிக்கு புத்தரும் வருகின்றார்?

இலங்கை ஜனாதிபதி மயிலிட்டி வந்து திரும்பியுள்ள நிலையில் காங்கேசன்துறை தையிட்டியில் புதிய விகாரைக்கான அடிக்கல்லை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நாட்டிவைத்துள்ளார்.கடந்த 30 வருடங்களாக இராணுவ பிடியினுள்...