கனடாவில் இலங்கை வம்சாவளிச் சிறுவனின் உயிர் தியாகம் நெஞ்சை உருக்கும் சம்பவம்,
கனடா செய்திகள்:இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார். கைல் ஹாவர்டு முத்துலிங்கம்...