வடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை!
வடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.மொழிகள் விவகார அமைச்சர் மனோகணேசனிடம் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....