August 18, 2022

Tag: 15. August 2018

பௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்!

பௌத்த மதம் இலங்கையில் முதன்மையான இடத்தைப்பெற்றுள்ளதால், எங்களது உரிமைகளைபெற்றுக்கொள்ளமுடியாதிருப்பதாக நல்லை குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கவலை தெரிவித்துள்ளார். மத ரீதியாக நாம் ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு எங்களுக்கு...

முகாம்களை மூடமாட்மோம் தேவையெனில் சுருக்குவோம்

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்....

நாயாறு போகின்றாராம் மைத்திரி!

முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அரச அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, நாயாறு பகுதியில்...

“பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?“ – யாழில் புலனாய்வாளர்கள் மிரட்டல்

யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். நினைவிடம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக நினைவிடத்தை...

யாழில் மீனவர் விபரம் திரட்டும் புலனாய்வாளர்கள்

மயிலிட்டித் துறைமுக விஸ்தரித்து பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22 ஜனாதிபதி வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்  காங்கேசன்துறை முதல் வளலாய் வரையான கரையோரப் பிரதேசங்களில்...

200 பட்டதாரிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, விசாரணை அதிகாரிகளாக பட்டதாரிகள் 200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என, ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். இவர்களுக்கான...

பயணிகள் பேருந்தில் – இனித் தொலைக்காட்சிகளுக்குத் தடை!!

பயணிகள் பேருந்தில் தொலைக்காட்சிகளை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எடுத்துள்ள தீர்மானத்தை கொழும்பு மாவட்ட பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது.தொலைக்காட்சி...

500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம்…!!

  500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் மூழ்கிப் போன சீன கப்பலை தேடும் பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய கப்பலை, இலங்கை சீன நாட்டுத்...

இலங்கையின் அரச துறை பணியாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

  சம்பள நிர்ணய ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் தொடர்பான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி...

பிரித்தானிய நாடாளுமன்றம் அருகே பரபரப்பு:

பிரித்தானிய நாடாளுமன்றம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதால் பொலிசார் குவிக்கப்பட பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் Westminster பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்றம்...

மத்தள விமான நிலையத்தில் இந்தியாவை விடக்கூடாது: சீனா வலியுறுத்து

மத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டில் தமது தலையீடு இருக்காது என்றபோதிலும், அங்கு எந்தவொரு இராணுவ செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது என சீனா வலியுறுத்தியுள்ளது. மத்தள விமான...