லண்டனுக்கு 31 டபுள் டக்கர் பஸ்களை வினியோகம் செய்யும் இந்திய நிறுவனம்

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மாநகர போக்குவரத்து பயன்பாட்டிற்காக, 31 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை வினியோகம் செய்வதற்கான புதிய ஆர்டரை அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனமான ஆப்ட்ரா பி.எல்.சி. நிறுவனம் வென்றுள்ளது.

உலகச்செய்திகள்