August 11, 2022

துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி மகேஷ்வரன்


யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டி வல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி மகேஷ்வரன் அவர்கள் 10.08.2018 அன்று காலமாகிவிட்டார். அன்னார் வல்வெட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி அவர்களின் மகனும். வேம்படி வீதி உடையார்மணல் ஒழுங்கை வல்வெட்டித்துறை சேர்ந்த குமாரசாமி மோகனதாஸ் அவர்களின் மருமகனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 12.08.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகண கிரியைகாக எடுத்து செல்லப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
0769018219