பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்ட 21 இலங்கையரின் பரிதாப நிலை

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த 21 பேருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

Allgemein