August 18, 2022

Tag: 8. August 2018

சிங்கள பவுத்த பேரினவாதி ஞானசார தேரர் குற்றவாளி ; 19வருட சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 6 வருட கடூழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது....

பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்ட 21 இலங்கையரின் பரிதாப நிலை

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த 21 பேருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்டமைப்புக்கு மிரட்டல்

  நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்டமைப்புகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!-

அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு...

வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் – ஸ்ரீதரன்

வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனை பொலிஸார் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்....

சமூகசேவகர் சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.08.18

  பூனகரியை பிறப்பிடமாகவும் யேர்மனி பீலபெல்ட் வதிவிடமாகவும் கொண்ட சமூகசேவகர் சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 08.08.18 இன்று தனது பிறந்தநாளை மனைவி துளசி, மகன் அனோஐன், மகள்...

வடக்கை அபி­வி­ருத்தி செய்­வதே அர­சின் இலக்கு – ரணில்

வடக்கை அபி­வி­ருத்தி செய்­வதே தமது அர­சின் பிர­தான இலக்கு எனக் கூறி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பான அர­சின் திடீர் கரி­ச­னையை ரணி­லின்...

ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு இளஞ்செழியன் வழங்கிய ஆணை, கெதிக் கலக்கத்தில் இராணுவத்தினர்!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து க‍ெலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகியஇருவருக்கும் திருகோணமலை...

ஈரானுடன், பேச்சு நடத்திய மைத்திரி! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரானுடன், இலங்கை அரசு நெருங்கி செயற்படுவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...