பிறந்தநாள் வாழ்த்து செல்வி றஸ்மி.வாசன் (07.08.2018). (07.08.2018)

 

 

பிறந்தநாள் வாழ்த்து வாசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி றஸ்மிஅவர்கள் (07.08.2018)இன்று தனது பிறந்தநாளை புலத்தில் இருந்து  யாழ்சென்று முத்லைத்தீவில் தாயச் சிறர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுடனும் தாய் தந்தை
உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் கொண்டாடுகின்றர் இவர்பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
சின்னஞ் சிறியளே
வாழ்க நீ பல்லாண்டு
எண்ணத்து நினைவுகளை
இதமாக பறக்க விட்டு
இன்பமாய் இவ்வுலகில்
சிறந்து நல் பள்ளிகண்டு
சிறந்த சிந்தையாளியாய்
பல்கலை கண்ட நங்கையாய்
பண்பு கொண்டு வாழ்வதில்
பணிவு கொண்டு மதிப்பதில்
இந்த உலகம் போற்ற
வாழ்க வாழ்க பல்லாண்டு

கீழ்பதிவு குமாரு யோகேஸ் வாழ்த்தியது இணைக்கப்பட்டுள்ளது

07_8_218_இன்றைய நாளில் பிறந்தநாள்
நிகழ்வை கொண்டாடும் Raesshmi vasan.
அவர்கள் எமது வன்னியில் மிகவும்
வறுமை நிலை வாழும் 25 அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை
உபகரணங்கள் வழங்கிஉதவி உள்ளார்கள் உண்மையில் புலம்பெயர்ந்து
வாழ்ந்தாலும் பலவிதமான உதவிகளை வழங்கி வரும் இவர்கள் வாழ்வில் கடவுளின்
ஆசீர்வாதம் பெற்று சீரும் சிறப்பாக வாழ
நாமும் இறைவனை பிராத்திப்போம்.
தாவி வரும் கடல் அலையே,
உன்னை கரை வாழ்த்தும்.
சுற்றி வரும் பூமியே,
உன்னை உலகம் வாழ்த்தும்.
வீசி வரும் தென்றலே,
உன்னை மரங்கள் வாழ்த்தும்.
பாடி வரும் குயிலே,
உன்னை இசை வாழ்த்தும்.
பூத்து வரும் புன்னைகையே,
உன்னை என் அன்பு வாழ்த்தும்.
இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க வாழ,
உன்னை என் வரிகள் வாழ்த்தும்.
அற்புதமான உன்னை…
என் இதயம் வாழ்த்தும் …………
இதயம் கனிந்த பிறந்த நாள்“ நல் வாழ்த்துகள். தங்கை…