பிறந்தநாள் வாழ்த்து:இராகவன். இராசையா 07.08.2018


சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2018
கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும் இணைந்து இவர் சிறப்பற்றுவாழ வாழ்த்துகின்றனர்
அன்புற்ற நெஞ்சத்தோன்
அனைவர்கும் உதவிடும் பண்புற்ரோன்
ஆல்போல் நின்று உழைத்து
அடுத்தவரை காத்திட்டோன்
யார்கேட்டபோதும்
உதவி நின்று காத்திட்டோன்
குடும்பத்தில் மூத்தமகன் உடன் பிறப்புக்களை
குறையின்றிகாத்தமகன்
பொறுப்புகளை தலை சுமந்து
கடமைகளைக்காத்தஇவன்
வாழ்க வாழ்க வளம் கொண்டு
எனவாழ்த்துவோம் அனைவருடன்
ஈழத்தமிழன்இணையமும் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் சிறுப்பிட்டி மனோன்மணி
துணைகொண்டு சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றது

Allgemein