August 13, 2022

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2018)

 

திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2018) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் , உற்றார்,
உறவுகளும் நண்பிகளும் இணைந்து பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இனிதாய் இன்பமாய்
இணைந்த உறவைக்காத்து
பணிவுற்ற சிறுமியே
பார்போற்ற பண்போடு பணிகொண்டு வாழ என்றென்றும்
இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது