August 11, 2022

சங்கமி பாஸ்கியின் 3வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2018

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும்,
இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் , இன்று சிறப்பாக கொண்டாடும் இவ்வேளை இவர் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

சின்னஞ் சிறியளே
வாழ்க நீ பல்லாண்டு

எண்ணத்து நினைவுகளை
இதமாக பறக்க விட்டு
இன்பமாய் இவ்வுலகில்
சிறந்து நல் பள்ளிகண்டு

சிறந்த சிந்தையாளியாய்
பல்கலை கண்ட நங்கையாய்
பண்பு கொண்டு வாழ்வதில்
பணிவு கொண்டு மதிப்பதில்
இந்த உலகம் போற்ற
வாழ்க வாழ்க பல்லாண்டு என ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்துகிறது