வாள்களுடன் வந்த குழு சரசாலையில் அட்டகாசம்
தென்மராட்சி சாவகச்சோி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுளைந்த இளைஞா்கள் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த...