துயர் பகிர்தல் திருமதி கமலாம்பிகை கணேசவேல்

 

 

வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கரப்பன்காடு வவுனியா. யாழ்ப்பாணம், நல்லூரினை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை கணேசவேல் கடந்த (27.07.2018) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா இளையபிள்ளை தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் வடிவாம்பாள் தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கணேசவேலின் அன்புமனைவியும் காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும் கீதா, ஜெயகாந்தன், உஷா, உமா, முரளிதரன், ஹரிதரன், ஜீவகாந்தன், லெனின்காந்தன் ஆகியோரின் அன்புத்தாயும் காலஞ்சென்ற வர்களான நீலமேகநாதன், சுதந்திரராசா, சாந்தாதேவி மற்றும் தாரணி, தில்லைநாதன், மரினா, ஜெயராணி, வலரி ஆகியோரின் அன்புமாமியும் ஸ்ரீசிவஜோதி, ஜெயசுதன், கோபாலரூபன், கோகுலராஜி, ஆர்த்தி, அபிராமி, சௌந்தர்யா, சிந்துரேகா, உமாகாந்தன், லக் ஷ்மிகரன், துவாரகன், கிருத்திகா, பிரசன்னா, பிரதர்சன், கஜேந்தி, மிஷெல், எனாஸ், ஷாலினி, ஷஜீவன், எம்மா, ரிபேக்கா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் டானியன், றூபிகா, டினேகா, ரொசானா, இவானா, பூரணி, ஜனார்த்தன், அஸ்வின், ருஜென், ஓஜென், கேஜென், டஜென், துளிகா, சர்ஜீன், சாந்தி, அமாரோ, இலாய், கியான் லொவைன், ஜதுர்ஷி, டிலக் ஷி, மித்ருதா, லியானா, றெஹானா, ரிச்சாட் ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.07.2018) திங்கட்கிழமை மு.ப. 10.30 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

துயர் பகிர்தல்