இவர் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம்
ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது பிறந்துநாளைக் கொண்டாடும்இவர் வாழ்வில் என்றும் கல்வியிலும் கலையிலும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது