மீண்டும்_கிளிநொச்சியில்_சோகம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதிக்கு 13 வருடங்களின் பின்னர் இன்று மனைவி பிள்ளைகளுடன் ஒரு மணிநேரம் நெருங்கி பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அக்காட்சிகள் மீண்டும் கிளிநொச்சியை சோகத்தில் மூழ்க செய்தது.

தாயகச்செய்திகள்