இலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை…


இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் ரி- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்குக் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Allgemein