இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்!-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்
இவ்வாறு அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதையடுத்து, சிறிலங்காவின் உயர்மட்ட அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே அமெரிக்கத் தூதுவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்

உலகச்செய்திகள்