ரவி அகிலா தம்பதிகளின் 25வதுதிருமணநாள்(21.06.2018 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் (10.06.2018 )ஆகிய இன்று தங்கள் இருபத்திஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள்
வாழ்வென்ற சோலையில்
வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள்
இதுபோல் இருவரும்
இமையும் விழியும் போல்
இணைந்த தம்பதியாய் இல்லறத்தில்
நல்லறம் கண்டு இனிதே வாழ்கவென
இதயம் மலர வாழ்த்தி நிற்கிறோம்
பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்க்கிறது