துயர் பகிர்தல் திருமதி நவரத்தினம் நாகேஸ்வரி

திருமதி நவரத்தினம் நாகேஸ்வரி
பிறப்பு : 10 யூன் 1940 — இறப்பு : 15 யூன் 2018

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் நாகேஸ்வரி அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாறஞ்சினி(றஞ்சி), பாஸ்கரன்(கண்ணா), நகுலேஸ்வரன்(நகுல்), கலாறஜனி(றஜனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வைகுந்தநாதர், கலாவதி, றமணி, சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசதாசன், சிவதாசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மாணிக்கவாசகர், அருளம்பலம், பஞ்சலிங்கம், சொர்ணபுஸ்பம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுயந்தன், ஜோதி, திசியந்தன், டீனா, பிரவின், பிரணவன், நிவாணி, கஜானி, நிஷானி எட்வின், கணன், நிவேதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டியானா, மாயா, றயன், அயன், அஜேய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 16/06/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:
St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
றஞ்சி — கனடா
தொலைபேசி:
+19055660297
கண்ணா — கனடா
செல்லிடப்பேசி:
+14168452928
நகுல் — கனடா
செல்லிடப்பேசி:
+14166247995
றஜனி — கனடா
தொலைபேசி:
+19054558383

துயர் பகிர்தல்