துயர் பகிர்தல் திருமதி சிவபாக்கியம் திருநாவுக்கரசு

திருமதி சிவபாக்கியம் திருநாவுக்கரசு
(இரத்தினனேஸ்வரி)
பிறப்பு : 14 மார்ச் 1936 — இறப்பு : 9 யூன் 2018

யாழ். இணுவில் கிழக்கு K.K.S வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மாணிக்கர், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(R.V.D.B. Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரா(பிரித்தானியா), இந்திரா(பிரித்தானியா), வசந்திரா(பிரித்தானியா), சுமதி(இலங்கை), யசோதரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), விமலாதேவி(கனடா), கமலாம்பிகை(கனடா), சிவலிங்கம்(இலங்கை), மகாலக்ஷ்மி(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரன்(பிரித்தானியா), இரவீந்திரமோகன்(பிரித்தானியா), யோகராஜா(பிரித்தானியா), சக்திவேல்(இலங்கை), விஜயன்(ஷாபு- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மாணிக்கர் இரட்ணசபாபதி, காலஞ்சென்ற இராசம்மா, லீலாதேவி, கௌரி மனோகரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, கந்தசாமி மற்றும் தேவி, ஆனந்தன், ரஜீவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆர்த்தி(பிரித்தானியா), சங்கரி(பிரித்தானியா), அபிஷேகா(பிரித்தானியா), திருமேகன்(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), ஷமேந்திரா(இலங்கை), ஷமங்கரி(இலங்கை), துவரா சுவாதி(பிரித்தானியா), திவாகர் விஷ்ணா(பிரித்தானியா), ஷோகில் தேசாய்(பிரித்தானியா), சிவயோக ஆனந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 6 Harmony Cl,Wallington,SM6 9LS,UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: South London Crematorium,Rowan Rd, Streatham, London SW16 5JG, UK
தொடர்புகளுக்கு
இந்திரா இரவிந்தரமோகன் — பிரித்தானியா
தொலைபேசி: +447496416888
செல்லிடப்பேசி: +447961784376
வசந்தரா யோகராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447954287327
சுமதி சக்திவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777667258
சக்திவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777315093
யசோதரா விஜயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949077352
விஜயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447808791306