பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.18

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும்,

இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர் பிள்ளைகளுடனும்,உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடும் இவ்வேளை
இவர் என்றென்றும் புன்னகையுடன்வாழும்
இல்லத்தரசியாய் இனிதே வாழ்துநிற்க
கருணை அருள் கொண்ட
சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாளைவேண்டி அனைவரும்வாழ்த்தும் இன்நேரம்

ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது