கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஊரகஸ்மங்சந்தி, கொரகின பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் பொலிஸாரால்

Allgemein