25வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.2018


யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2018தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி.
அத்தை இராஜேஸ்வரி. மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன்.
பெரியசித்தப்பா தேவராசா. சித்தி சுதந்தினி. தங்கைமார் சுதேதிகா, தேவிதா. தேனுகா.தேவதி.
சின்னச்சித்தப்பாஜெயகுமார். சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா.
குட்டிச்சித்தப்பா தவராஜா. சித்தி பவானி.அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்க்ஷன். அண்ணன்மார் மசேல். தம்பிமார் றொபின். ஜுலியான்.
சின்னப்பம்மாலண்டன்,.மகேந்திரன் சித்தப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,.
பிள்ளை அத்தை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்சுவிஸ், சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், ராசன்குடும்பத்தினர்அமெரிக்கா, ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் பிள்ளைபெரியம்மா குடும்பத்தினர்முன்சர்.சிறுப்பிட்டி
இணையநிர்வாகமும்
இளையவளே இனியவளே
இதயத்தால் எம்மைக் கவர்ந்தவளே
கனிவுற்று நீவாழ
காலமெல்லாம் என்று
வாழ்த்தி நிற்கிறோம் வாழ்க வாழ்க பல்லாண்டு

Allgemein வாழ்த்துக்கள்