முல்லை மாநகரில் பாரதி சிறுவர் இல்லத்துக்கு சென்றஅரியரத்தினம் உங்களுடன் பகிர்வது!

இன்று முல்லை மாநகரில் அன்பு நண்பர் ஜோகேஸ் அவர்களை சந்தித்தது அவருடன் பாரதி சிறுவர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியது அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று எங்களுக்கு பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார்கள் இங்கு 100 நுற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார் எல்லோரும் பெண் பிள்ளைகள் இந்த இல்லத்துக்கு நான் பலதடவை உதவி புரிந்துள்ளேன்
அவர்கள் இன்னும் பல உதவிகள் செய்ய சொல்லி கேட்டார்கள் நான் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் உன்மையில் நீங்கள் ஊருக்கு வரும்போது இப்படியான இடங்களுக்கு சென்று உதவி செய்யுங்கள்

கங்காதரன் .அரியரத்தினம்

தாயகச்செய்திகள்