துயர் பகிர்தல் துயர் பகிர்தல்

திரு தம்பு நடேசு
பிறப்பு : 2 ஏப்ரல் 1932 — இறப்பு : 28 மே 2018

யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கனகேஸ்வரி(சுவிஸ்), கந்தமூர்த்தி, செல்வச்சந்திரன்(சந்திரன்- ஜெர்மனி), ஜெயராசா(ஜெயா- ஜெர்மனி), பாஸ்கரன்(பாலு- லண்டன்), கலாதேவி, றமணன், நிர்மலன்(குட்டி- லண்டன்), லோகேஸ்வரி, திவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணதேவன்(சுவிஸ்), கஜனி, விஜிதா(ஜெர்மனி), துர்க்கா(ஜெர்மனி), றஜிதா(லண்டன்), உதயரூபன், சுமதி ஆகியோரின் மாமனாரும்,

விதுர்ஷன், அஸ்வினி, அபினேஷ், வேணுசன், யதுசன், தனுசன், பானுஜா, சங்கீர்த்தன், சுவேதா, விஜிவன், டிஸ்னுஜன், நிகிதனா, றோகித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகேஸ்வரி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41783218949
சந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491632925316
ஜெயா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917688015232
பாலு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447475884288
குட்டி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447479979676
றமணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776171349

துயர் பகிர்தல்