தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டம்

இந்தியா தூத்துக்குடியில் படுகொலையை செய்யப்பட்ட தமிழக உறவுகளுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பு நகர் காந்தி பூங்காவிற்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பை அடுத்து காந்தி பூங்காவின் முன் காலை 10.00 மணிக்கு ஒன்று திரண்ட

நூற்றுக்கணக்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடி படுகொலையை செய்யப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

உலகச்செய்திகள்