துயர் பகிர்தல் திரு பேரம்பலம் குகதாசன்

திரு பேரம்பலம் குகதாசன்

(குகன்)

பிறப்பு : 14 யூன் 1968 — இறப்பு : 25 மே 2018
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lengenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் குகதாசன் அவர்கள் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகனாதி பாக்கியம் தம்பதிகள், கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பேரம்பலம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, சாதுஜன், அனுவர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாரஜனி(சுவிஸ்), தர்சினி(இலங்கை), புண்ணியதாசன்(கனடா), யசோதினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைராசசிங்கம்(ராசன்- லண்டன்), புலேந்திரராசா(ஜெர்மனி), கலைமதி(லண்டன்), லவகுமார்(சுவிஸ்), கலைவதனி(ஜெர்மனி), ஜீவா(கொலண்ட்), பிரேமானந்தன்(சுவிஸ்), ஜெயகுமார்(இலங்கை), கஜந்தா(கனடா), குமரதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலாம்பிகை(லண்டன்), பிரேமளா(ஜெர்மனி), குணாநிதி(லண்டன்), ராதிகா(சுவிஸ்), கேதீஸ்வரன்(ஜெர்மனி), கஜேந்திரகுமார்(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான நாகேசு, தர்மலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம், காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, சீதாதேவி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

உலகநாதன், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி(Inspector), இலட்சுமணன், செளந்தரநாயகி, செல்வநாயகி, திலகவதி, விக்னேஸ்வரி வைரவநாதன், காலஞ்சென்ற ஸ்ரீராசசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/05/2018, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2018, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/05/2018, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/05/2018, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629224911
செல்லிடப்பேசி: +41793731790
லவகுமார்(லவன், அப்பன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764303509
பிரேமானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765815896
தர்சி ஜெயக்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756153750

துயர் பகிர்தல்