ஜேர்மனி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

ஜேர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்ப்ரூச்கென் நகரில் நேற்று (20) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை தாக்குதல்தாரி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது