வல்வையிலிருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுமந்து தீப ஊர்தி பவனி!

வடதமிழீழம் வல்வட்டித்துறையில் இருந்து மாபெரும் இனப்படுகொலை நடந்த மண்ணான முள்ளிவாய்க்காலுக்கு தீப ஊர்திப்பவணி ஒன்று செல்லவிருக்கின்றது.வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்பட்டு வடதமிழீழத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டு மே18ம் திகதி அன்று முள்ளிவாய்க்காலை சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்